புதுச்சேரியைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் எஸ்.எம்.சி. ராஜேஷ் ஓர் ஓவியரும்கூட. கோயில் சிலைகளின் பாணியிலான ஓவியப்- படைப்புகளைப் படைக்கும் இவர் கூடவே அடித்தட்டு சாதாரண மக்களின் வாழ்க்கையையும் புகைப்- படங்களாகப் பதிவு செய்கிறார். ஆரம்பத்தில் திரைப்படத்துறைமீது ஆர்வம் இருந்ததாகவும் பின்னர்தான் தன் ஆர்வம் புகைப்படக்கலை மீது மாறியதாகவும் குறிப்பிடுகிறார். பல்வேறு புகைப்படக் கண்காட்சி க ளி லு ம் இ வ ர து ப ட ங் க ள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மே, 2016.